Blog Niche Ideas 2023 In Tamil - வலைப்பதிவின் முக்கிய யோசனைகள்
Blog Niche Ideas 2023 In Tamil - வலைப்பதிவின் முக்கிய யோசனைகள் blog எழுதுவதற்கு முன்பு தேர்வுசெய்யவேண்டிய முக்கியமான ஓன்று blog ன் niche ஆகும் . niche என்பது நாம் எது சம்பந்தமாக ப்ளோக் எழுத போகுறோம் என்பதை குறிக்கும் ஒன்றாகும் . ஆண்டுக்கு ஆண்டு எல்லா துறைகளிலும் வளர்ச்சி என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது .எனவே எந்த துறையை தேர்ந்தெடுத்து ப்ளோக் எழுத போகிறீர்கள் என் முடிவு செய்துகொள்ளுங்கள் . அந்த துறையில் சிறிது முன் அனுபவம் மற்றும் அதை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.கீழே 2023 ஆண்டின் முக்கியமான niche கொடுத்துள்ளேன் .இதில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் . top 14 best niche ideas for 2023 டிஜிட்டல் மார்க்கெட்டிங் (digital marketing ) உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி (health and fitness ) தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய பாதுகாப்பு (Personal development and self-care) சமையல் மற்றும் உணவு (cooking and foods ) நிதி (finance ) ஆன்லைன் பணம் சம்பாரித்தல் (money make online ) தொழிலநுட்பம்(technology ) வாழ்க்கைமுறை (lifestyle ) பொழுதுபோக்கு (entertainment ) ...