What Is Blog In Tamil - BLOG என்றால் என்ன ?

BLOG என்றால் என்ன ?


What Is Blog In Tamil - BLOG என்றால் என்ன ?


BLOG என்பது ஒரு நபருக்கு தெரிந்த பொருளையோ அல்லது விசியங்களையோ பற்றி ஆன்லைன் லில் எழுதுவது ஆகும் .

இதனை பிளாக்கிங் (BLOGGING )என்றும் அழைப்பர் .

இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ''பத்திரிகைகள் ''

தினசரி பத்திரிக்கைகளில் எப்படி அன்றாட நடக்கும் விசியங்களையும் மற்றும் பொருட்களின் விலை நிலவரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம் .

 அதேபோல் ஆன்லைனில் தெரிந்து கொள்ள BLOG பயன்படுகிறது .

BLOG எழுதுவதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 3 விசயங்கள் 

  • BLOG ன் தலைப்பு 
  • தலைப்பு பற்றிய தகவல்கள் 
  • மக்களின் வலைதள தேடல்கள் OR மக்களின் தேவைகள் 

BLOG ன் தலைப்பு (NICHE )


BLOG ன் தலைப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும் .  நீங்கள் எதைப்பற்றி ப்ளோக் எழுத தொடங்குகுறிகளோ அது சம்பந்தமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.


தலைப்பை மக்கள் சுலபமாக ஞாபகம் வைத்து கொள்ளுமாறு தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் .

ஏனேனில் மக்கள் ஞாபகம் வைத்து கொள்ளும் தலைப்புகளையே அதிகமா வலைத்தளத்தில் தேடுவார்கள் .


 தலைப்பு பற்றிய தகவல்கள் 


தலைப்பு பற்றிய தகவல்கள் என்பது நீங்கள் எழுதும் ப்லோகினை மக்கள் படிக்கும் பொது அவர்களுக்கு அதில் ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மை வர வேண்டும் .

எனவே தலைப்பு பற்றிய தகவல்களை நீங்க நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும் . மற்றும் அவை அனைத்தும் உண்மையாக  இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களின் வலைத்தள பக்கத்தில் உள்ள அனைத்தையும் நம்புவார்கள் . எனவே மீண்டும் மீண்டும் உங்களின் வலைதள பக்கத்தை பார்வை இடுவார்கள் .


இதுவே BLOG ன் முக்கிய நோக்கமாகும் .


மக்களின் வலைதள தேடல்கள் OR மக்களின் தேவைகள் 



மக்களின் வலைதள தேடல்கள் என்பது எதோ ஒரு தலைப்பை தேர்தெடுத்து BLOG எழுதுவதற்கு பதிலாக மக்களின் தேடல்கள் எதில் அதிகமாக உள்ளது என பார்த்து எழுதுவது ஆகும் .


இதனால் சுலபமாக மக்களின் வரவேற்பை பெற முடியும் .

மக்கள் எது சம்பந்தமாக அதிகமாக வலைதளத்தில் தேடுகிறார்கள் என் தேர்தெடுத்து அதற்கு சம்பந்தமான தலைப்புகளை தேர்தெடுத்து அதில் BLOG எழுதும் பொது எளிதில் பிரபலமாக்கமுடியும் .


எனவே BLOG எழுதுவதற்கு முன்பு  மேலே உள்ள 3 விசயங்களையும் தீர்மானித்து அதன் பின் ப்ளோக் எடுத்த தொடங்குகள் .

 

Comments