Posts

Showing posts from August, 2023

What Is Blog In Tamil - BLOG என்றால் என்ன ?

Image
BLOG என்றால் என்ன ? BLOG என்பது ஒரு நபருக்கு தெரிந்த பொருளையோ அல்லது விசியங்களையோ பற்றி ஆன்லைன் லில் எழுதுவது ஆகும் . இதனை பிளாக்கிங் (BLOGGING ) என்றும் அழைப்பர் . இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ''பத்திரிகைகள் '' தினசரி பத்திரிக்கைகளில் எப்படி அன்றாட நடக்கும் விசியங்களையும் மற்றும் பொருட்களின் விலை நிலவரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம் .  அதேபோல் ஆன்லைனில் தெரிந்து கொள்ள BLOG பயன்படுகிறது . BLOG எழுதுவதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 3 விசயங்கள்  BLOG ன் தலைப்பு  தலைப்பு பற்றிய தகவல்கள்  மக்களின் வலைதள தேடல்கள் OR மக்களின் தேவைகள்  BLOG ன் தலைப்பு (NICHE ) BLOG ன் தலைப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும் .  நீங்கள் எதைப்பற்றி ப்ளோக் எழுத தொடங்குகுறிகளோ அது சம்பந்தமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. தலைப்பை மக்கள் சுலபமாக ஞாபகம் வைத்து கொள்ளுமாறு தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் . ஏனேனில் மக்கள் ஞாபகம் வைத்து கொள்ளும் தலைப்புகளையே அதிகமா வலைத்தளத்தில் தேடுவார்கள் .  தலைப்பு பற்றிய தகவல்கள்  தலைப்பு பற்றிய த...