Blog Niche Ideas 2023 In Tamil - வலைப்பதிவின் முக்கிய யோசனைகள்

Blog Niche Ideas 2023 In Tamil -  வலைப்பதிவின் முக்கிய யோசனைகள்
Blog Niche Ideas 2023 In Tamil -  வலைப்பதிவின் முக்கிய யோசனைகள்


blog எழுதுவதற்கு முன்பு தேர்வுசெய்யவேண்டிய முக்கியமான ஓன்று blog ன் niche ஆகும் .

niche என்பது நாம் எது சம்பந்தமாக ப்ளோக் எழுத போகுறோம் என்பதை குறிக்கும் ஒன்றாகும் .

ஆண்டுக்கு ஆண்டு  எல்லா துறைகளிலும் வளர்ச்சி என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது .எனவே எந்த துறையை தேர்ந்தெடுத்து ப்ளோக் எழுத போகிறீர்கள் என் முடிவு செய்துகொள்ளுங்கள் .

அந்த துறையில் சிறிது முன் அனுபவம் மற்றும் அதை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.கீழே 2023 ஆண்டின் முக்கியமான niche கொடுத்துள்ளேன் .இதில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் .

top 14 best niche ideas for 2023

  • டிஜிட்டல் மார்க்கெட்டிங் (digital marketing )
  • உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி (health and fitness )
  • தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய பாதுகாப்பு (Personal development and self-care)
  • சமையல் மற்றும் உணவு (cooking and foods )
  • நிதி (finance )
  • ஆன்லைன் பணம் சம்பாரித்தல் (money make online )
  • தொழிலநுட்பம்(technology )
  • வாழ்க்கைமுறை (lifestyle )
  • பொழுதுபோக்கு (entertainment )
  • விளையாட்டு (gaming )
  • செய்தி (news )
  • கல்வி (education )
  • வியாபாரம் (sales)
  • சந்தைப்படுத்துதல் (marketing )
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொழில் தலைப்புகளும் இன்றைய  கால கட்டத்தில் மக்களிடையே பெரும் பேசு பொருளாக உள்ளது .

niche தேர்வு செய்த பிறகு அதைப்பற்றி நன்கு தெரிந்த்து கொள்ள வேண்டும் .அந்த niche யை பற்றி முழுவதும் தெரிந்த பிறகே ப்லோக் எழுத தொடங்க வேண்டும் .

ஒரு blog  ன் niche தேர்வே அதன் முதல் வெற்றியாக கருதப்படுகிறது .எனவே சரியாய் முறையில் தேர்வு செய்து ப்லோக் எழுத தொடங்குங்கள் .

blog என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ள - இங்கே கிளிக் செய்ய்யயும் .


















Comments